சுள்ளானின் வாயடைத்த ஒன்பதுதாரா!
மார்க்கெட் சூடு பிடித்து நிற்பதால், கோடிகளை சொல்லியடிக்கிறார் ஒன்பது தாரா. சில நடிகைகள் முன்னணி ஹீரோ படங்கள் என்றால் சம்பளத்தை விட்டுக்கொடுக்கிறபோது இவர் மட்டும், யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்கிறாராம். அதற்கேற்ப அம்மணிக்கு தற்போது மார்க்கெட்டில் மவுசு கூடி கிடப்பதால், அவரிடம் பேரம் பேசாமல் கேட்ட தொகையை கொடுத்து புக் பண்ணுகிறார்கள் படாதிபதிகள்.
இந்த நிலையில், ஏற்கனவே நடிகை தனக்கு பரிட்சயப்பட்டவர் என்பதால், தான் நடிக்கப்போகும் ஒரு புதிய படத்திற்கு ஒன்பதுதாராவை கமிட் பண்ணி விட்டாராம் சுள்ளான். அதோடு, ஒரு தொகையை சொல்லி, இந்த தொகையை அவரிடம் சொல்லி நான் சொன்னதாக சொல்லுங்கள் ஓ.கே சொல்லி விடுவார் என்றும் படத்தை தயாரிப்பவரிடம் தில்லாக சொன்னாராம் நடிகர்.
ஆனால், அடுத்து நடிகையிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தற்போது நான் வாங்கும் சம்பளத்தில் பாதியைத்தான் தருவேன் என்கிறீர்கள்.அப்படியென்றால் மிச்ச தொகையை அந்த நடிகர் கொடுப்பாரா? என்று கேட்டாராம் நடிகை. அதைக்கேட்டு ஷாக்காகிப்போன படாதிபதி, விசயத்தை சுள்ளானிடம் உடனே தெரியப்படுத்த, நம்ம வார்த்தைக்கு இவ்வளவுதான் மரியாதை என்பதை புரிந்து கொண்டவர், அதோடு வாயடைத்து விட்டாராம்.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.