ஹன்சிகாவுக்காக குரல் கொடுத்த ஸ்ருதி ஹாஸன்
நடிகை ஸ்ருதி ஹாஸன் மான் கராத்தே படத்திற்காக நண்பன் அனிருத் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்து வரும் மான் கராத்தே படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன் ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாடலை பாடிக் கொடுத்துள்ளார்
அனிருத்தும், ஸ்ருதியும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளனர். ஸ்ருதி நடித்த 3 படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் அனிருத் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மான் கராத்தே பாடல் பற்றி ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மான் கராத்தேவுக்காக அனிருத்துடன் பாடலை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்! ஃபன் ஃபன் ஃபன்! என்று தெரிவித்துள்ளார்,

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.