அதிவேக இணைய இணைப்பினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தும் Orange
range நிறுவனம் 150Mbps LTE இணைய இணைப்பினை தரக்கூடிய உலகின் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் 4.3 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1.2 GHz Quad-Core Processor பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB என்பன தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.