பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் குடிகாறி சு. சாமி
இது குறித்து அவர் கூறுகையில்,பிரியங்கா காந்தி வாரனாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. அவர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். இல்லை என்றால் அவருக்கு நல்ல அடி கிடைத்திருக்கும்.
அவர் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர். அவருக்கும், அவரது கணவருக்கும் கெட்ட பெயர் உள்ளது.
தனது தந்தையை கொன்றவர்களை சிறையில் சென்று பார்த்த பிரியங்கா நன்றி கெட்ட மகள் ஆவார்.
வருண் காந்தியின் வளர்ச்சி பிரியங்காவுக்கும், காங்கிரஸுக்கும் பிடிக்கவில்லை. வருண் ஒன்றும் தவறான பாதையில் செல்லவில்லை பிரியங்கா தான் சென்றுள்ளார் என்றார்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.