சாலையில் திடீரென தோன்றிய பேய்க் கார்! வீடியோவால் பரபரப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு சாலையில் பிஎம்டபிள்யூ கார் போக்குவரத்து சிக்னலுக்காக நின்று கொண்டு இருக்கிறது.
சிக்னல் கிடைத்ததும் கார் மெதுவாக நகர்கிறது, பின்னர் வேகம் எடுக்கிறது, அப்போது திடீர் என ஒரு கார் முன் தோன்றி பிஎம்டபிள்யூ கடக்கிறது, அந்த கார் எப்படி வந்தது என தெரியவில்லை.
இதுதொடர்பான வீடியோ தான் தற்போது யூடியூப் மற்றும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.