இங்கிலாந்து விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் டைனோசர் குட்டி ஒன்றை உருவாக்கியுள்ளனர். video
சிதைந்த எலும்பு கூடுகளாகவும், சினிமா திரையில் அனிமேசன் வடிவிலும் இதுவரை நாம் கண்டு வந்த இனமான டைனோசருக்கு உயிர் கொடுத்துள்ளது இன்றைய இங்கிலாந்து விஞ்ஞானம். இங்கிலாந்து விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் டைனோசர் குட்டி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைகழகத்தில் தற்சமயம் வைக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் குட்டிக்கு ஸ்பெட் என்று பெயர் சூட்டியுள்ள இங்கிலாந்து விஞ்ஞானிகள் டைனோசரின் மரபனுவை தீக்கோழியின் கருவில் செலுத்தி இதனை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அழிந்துபோன பழமையான உயிரினம் என்று அருங்காட்சியக காட்சிப்பொருளாகவும் தொல்லியல் துறையின் ஆராய்ட்சி பொருளாகவும் இதுவரை இருந்துவந்த டைனோசர் நம்முடன் இணைந்திருப்பது நவீன விஞ்ஞானத்தின் பெரும் சாதனையே.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக அறியப்பட்ட டைனோசர் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் அழிந்து விட்ட பல உயிரினங்களையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ளனார்
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...