இரண்டு ஆண்களுடன் பிரபல ஓட்டலில் விபச்சாரம். நடிகை சுகன்யா கைது
ஐதராபாத் நகரில் கடந்த இரண்டு நாட்களாக பிரபல ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது. பிரபல நடிகைகள் ஐதராபாத் ஓட்டல்களில் விபச்சாரம் செய்வதாக வந்த ரகசிய தகவல்களை அடுத்த இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல வங்காள மொழி நடிகை சுகன்யா சாட்டர்ஜி, நேற்று ஐதராபாத் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இரண்டு ஆண்களுடன் விபச்சாரம் செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தீபக், மற்றும் பவான் ஆகிய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரின் மீதும் Immoral Traffic Prevention Act, 1956 என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜூப்லி ஹில்ஸ் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த கைது சம்பவத்தால் ஐதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.