யாழ் பெண்களை விபச்சாரிகள் ஆக்கும் தமிழ் இணையதளங்கள் அதிர்வு , லங்காஸ்ரீ
வணக்கம் உறவுகள் ..... நான் யாழ் தமிழன் உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் !!!!! தற்போது பல தமிழ் இணையங்கள் யாழ் பெண்கள் பற்றிய அவதுறு செய்திகளை வெளியிட்டு கொண்டு இருகின்றார்கள்
1 அதிர்வு http://www.athirvu.com/
2 லங்காஸ்ரீ http://www.lankasri.com/ta/index.html
தங்கள் வலைத்தளங்களை பிரல்பயம்படுத்த போலி புகைப்படங்களை பதிவு செய்து கற்பனையில் பலப் பல கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருகின்றார்கள் !!! யாழ் பெண்களை விபச்சாரிகளாக உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையை பணத்துக்காக செய்கிறார்கள் !!! ஐரோப்பாவில் அவர்கள் பிள்ளைகள் பண்ணும் கூத்துகலை மறைத்து விட்டு யாழ் பெண்களை பற்றி எழுத்த இவர்கள் யார் ! ? ஐரோப்பாவில் பிறந்த சில தமிழ் பெண்கள் போதை, புகைத்தல் ,செக்ஸ் போன்றவற்றுக்கு அடிமைகள் ஆகி அலைகிறார்கள் அதனை செய்தியாக போட எவனுக்கும் துணிவு இல்லை .... இவர்கள் பணத்துக்க என்னவும் செய்யக்கூடிய மனிதபிரப்பில் இழிவான பிறவிகள் !!!
03.06.2014 போலி புகைப்படத்தை வைத்து 4 வருடம் கழித்து கதை எழுதும் இணையங்கள்
1 அதிர்வு http://www.athirvu.com/
2 லங்காஸ்ரீ http://www.lankasri.com/ta/index.html
தங்கள் வலைத்தளங்களை பிரல்பயம்படுத்த போலி புகைப்படங்களை பதிவு செய்து கற்பனையில் பலப் பல கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருகின்றார்கள் !!! யாழ் பெண்களை விபச்சாரிகளாக உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையை பணத்துக்காக செய்கிறார்கள் !!! ஐரோப்பாவில் அவர்கள் பிள்ளைகள் பண்ணும் கூத்துகலை மறைத்து விட்டு யாழ் பெண்களை பற்றி எழுத்த இவர்கள் யார் ! ? ஐரோப்பாவில் பிறந்த சில தமிழ் பெண்கள் போதை, புகைத்தல் ,செக்ஸ் போன்றவற்றுக்கு அடிமைகள் ஆகி அலைகிறார்கள் அதனை செய்தியாக போட எவனுக்கும் துணிவு இல்லை .... இவர்கள் பணத்துக்க என்னவும் செய்யக்கூடிய மனிதபிரப்பில் இழிவான பிறவிகள் !!!
![]() |
| 2010 எடுக்கபட்ட புகைப்படம் |
![]() |
| Add caption |
![]() |
| 03.06.2014 போலி புகைப்படத்தை வைத்து 4 வருடம் கழித்து கதை எழுதும் இணையங்கள் |

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.
.jpg)

.png)
.png)
.png)
.png)