புத்திசுவாதீனம் இல்லாத மாணவன் செக்ஸ் சித்ரவதை 2 இளம் பெண்கள் கைது

மேரிலாந்தில் புத்தி சுவாதீனம் இல்லாத 16 வயது மாணவனை கத்தியை காட்டி மிரட்டி 2 இளம் பெண்கள்  செக்ஸ் உறவு வைத்து உள்ளனர. அதை  மொபைல் போனில் படம் பிடித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார்   வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்து உள்ளனர்.
லாரன் புஷ், (வயது 17)  மற்றும் ஒரு பெயரிடப்படாத 15 வயது பெண் உடந்தையாக இருந்ததாக கூறி  போலீசார் கைது செய்து உள்ளனர் .
இந்த பெண்களில் ஒரு பெண்ணின்  தாய்  வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து மேரிலாந்து பள்ளிக்கு  எச்சரிக்கை செய்தனர்  பள்ளி நிர்வாகம் இது குறித்து போலீசுக்கு புகார் கொடுத்தது.
இளம்பெண்கள் மாணவனின்  தொண்டையில் கத்தியை வைத்து மிரட்டி  பனி உறைந்த குளத்தில் நடக்கவைத்தும் இடுப்பு  பகுதியில் உதைத்தும் முடியை பிடித்து இழுத்தும் சித்ரவதை செய்து உள்ளனர். மேலும்  மாணவனை  செயற்கை சிற்றின்பம் காண வைத்து படம் பிடித்து உள்ளனர்.
மாநில ஷெரீப் டிம் கேமரூன் டெய்லி நியூசிடம் கூறும் போதுஇதுமாதிரியான கொடுமையைதான் கண்டதில்லை என கூறினார்.
இந்த பெண்கள் மீது  குழந்தைகள் ஆபாச படம் எடுத்தல்,தாக்குதல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்