700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்

Facebook has  in Town 700 million  generated

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது பேஸ்புக். சொல்லப்போனால் முன்னிலையில் இருக்கும் சமூக வலைதளமும் இது தான். பேஸ்புக் நிறுவனம், சேன்பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் கம்பெனியுடன் இணைந்து ஒரு புதிய டவுனை உருவாக்க உள்ளது. பேஸ்புக்கில் வேலை செய்யும் எம்பிளாய்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிளது. இந்த டோட்டல் பிராஜெரக்டின் மதிப்பு 120 மில்லியன் டாலர் ஆகும்.


 Anton menlo என்ற பெயர் கொண்ட இந்த பிராஜெக்டில் 208 சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட், 139 டபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 டிரிபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது.




 மேலும் 35 ஸ்டூடியோக்கள், ஸ்விம்மிங் பூல், ஸ்பா, காம்பிளக்ஸ்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.





Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்