நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்: பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர்
ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2003–ல் இப்படம் வந்தது. ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடியாகி முன்னணி நடிகை இடத்தை பிடித்தார். விஜய், விஷால், தனுஷ் உள்ளிட்ட பலருடன் நடித்தார். தற்போது அவரிடம் அதிக படங்கள் இல்லை. இளம் கதாநாயகிகள் வரத்தால் மார்க்கெட் சரிந்துள்ளது.
இதனால் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆக முடிவு செய்துள்ளார். இந்த வருடமே அவரது திருமணத்தை நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர். பொருத்தமான மாப்பிள்ளையை தேடுகிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஓரிரு சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படங்களை முடித்து கொடுத்து விட்டு திருமண வேலைகளில் இறங்குகிறார்.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.
.jpg)