அஜீத்துடன் நடிக்க ஆசை –சமந்தா
சமந்தா தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடக்கிறது.
ஏற்கனவே சித்தார்த், ஜீவா போன்றோருடன் நடித்து இருக்கிறார். விஜய், சூர்யாவுடன் நடிக்கும் படங்கள் ரிலீசானதும் தனது மார்க்கெட் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறார். அத்துடன் அஜீத் ஜோடியாக நடிப்பதும் அவரது கனவாக இருக்கிறது.
இதுகுறித்து டுவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு, சமந்தா எனக்கு அஜீத்துடன் நடிக்க ஆசை உள்ளது என்று பதிலளித்தார். விரைவில் அது நிறைவேறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.
