டபுள் ரோலில் அமலாபால்!
'நிமிர்ந்து நில்' படம் அமலாபாலை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. நல்ல படம், நல்ல நடிப்பு என்று பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலாபால்.
'மைனா', 'தலைவா' படங்களுக்குப் பிறகு 'நிமிர்ந்து நில்' படம் தான் அமலாபாலை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்
''சமூக கருத்துகளை சரியாகச் சொல்வதில் சமுத்திரக்கனி நிமிர்ந்து நிற்கிறார். சிறந்த நடிகைக்கான எல்லா நுணுக்கங்களையும் என் நடிப்பில் வெளிப்படுத்தியாகப் பாராட்டுகிறார்கள்.
மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். என் சினிமா கேரியரில் இந்தப் அப்டம் முக்கியமானதாக இருக்கும்.
இன்னும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் அமலாபால்.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.
