கவுண்டமணி, வடிவேலு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் படம் '49-ஓ'. இதை கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கிய தாஸ் இயக்குகிறார்.
வடிவேலு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் படம் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த இரண்டு படங்களுமே ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் ரிலீஸ் செய்துவிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கவுண்டமணி மற்றும் வடிவேலுவிற்கு அதிக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், இந்த இரண்டு படங்களும் திட்டமிட்டபடி ஒரே நாளில் வெளியானால் ரசிகர்களுக்கு இரட்டைத் திருவிழாவாக இருக்கும்
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
Green Anaconda - World's Biggest Snake Giant green anaconda is the heaviest snake on planet earth. Learn 10 Facts about these huge snak...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.
