கேரளாவில் 13 வயது பள்ளிச் சிறுமியை 2 ஆண்டுகளாக உடன் பிறந்த சகோதரன்(வயது 15), அப்பா, மாமா இவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். VIDEO

கேரளாவில் 13 வயது பள்ளிச் சிறுமியை 2 ஆண்டுகளாக உடன் பிறந்த சகோதரன்(வயது 15), அப்பா, மாமா இவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் ஆசிரியர் விசாரித்ததில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. உடனே பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் காமக்கொடூரர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்