மகளை தோளில் சுமந்தபடி பள்ளிக்கு அழைத்து செல்லும் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது மகளை தோளில் சுமந்தபடி பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுக்கு(வயது 47), தனது பிள்ளைகள் என்றால் அதீத பிரியம்.
நல்ல பிரதமர், மனைவிக்கு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, வாரம் ஒருமுறை தனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்.
அதுவும் தன் தோள்களில் சுமந்தபடி, மூன்று வயது மகள் பிளாரன்ஸை வீட்டிலிருந்து நர்சரி பள்ளிக்கு அழைத்து செல்கிறார்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.





Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்