செக்ஸ் படம் பார்த்துவிட்டு சக மாணவியை கற்பழித்த 10 வயது மாணவன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கழிப்பறையில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனின் பெயரை வெளியிட அப்பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. தற்போது 12 வயதாகும் அச்சிறுவன் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது அச்சிறுவன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இச்சிறுவன் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் செக்ஸ் படத்தை பார்த்து உள்ளான். எனவே தான் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்துள்ளது. இச்சிறுவனுக்கு போதிய வயதில்லாததினால் இவனை குற்றவாளி என்று முடிவெக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்