பாரதிய ஜனதாவின் தொடரும் அசிங்கங்கள்

தொடரும் பாஜகவின் காம விளையாட்டுக்கள்
தொடரும் பாரதிய ஜனதாவின் அசிங்கங்கள் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்து அது அணைத்து

தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது நினைவிருக்கலாம்.
அந்த வரிசையில் இப்போது மீண்டும் ஒரு அசிங்கம் நடந்தேறியுள்ளது.
பிதர் மாவட்ட பாஜக செயலாளர் நட்சத்திர விடுதியில் பெண்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டு நிர்வாண நடனம் பார்த்த கேவலம்.பெண்களை போகப்பொருளாக்கி கேவலப்படுத்தும் இந்த நாதாரிகள்தான் பாரத மாத என்றும் பாரத தாய் என்றும் பெருமை அடிபப்து கேவலம்.
பெண்ணியம் பேசும் பெண்கள் அமைப்புகள் இதற்க்கு என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் யாரைப்ப் பார்த்து கேட்கப் போகிறார்கள்!




Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்