கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி அவசியம்
குழந்தைகளுக்கு வலிமையான தசைகள் வேண்டுமானால் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கர்ப்பத்திற்குப் பிந்தைய காலத்தில் உள்ள 678 தாய்மார்களிடம் மேற்கொள்ள ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு நான்கு வயது ஆகும் போதுதான் அவர்களுக்கு நரம்புகள், எலும்புகள் ஆகியவை இறுகுகின்றன. கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மற்றும் எலும்புகளில் பிடிமானம் இருக்கின்றன..
மேலும் பிற்காலத்தில் குழந்தைகள் பெரியவர்களாகும் போது சக்கரை நோய், எலும்பு முறிவுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சியை இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உலகளவில் மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
ஹிட்லரின் மனைவி தொடர்பில் பலரிடமம் பல ஐயம் உள்ள நிலையில் பலத்த தேடலுக்கு உரிய விடயமாகவே இது இருந்தது என்றால் மிகையாகாது ஆனால் இன்றைய நிலையில...