தனியே... தன்னந்தனியே... காங். வேட்பாளர் பிரசாரம்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தனது அறிமுக கூட்டத்திலேயே தன்னிடம் ரூ.2,500 மட்டுமே உள்ளது, எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். 
நேற்று கரூர் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வேட்பாளர் ஜோதிமணியை தனித்து விட்டதால் கரூர் அருகே நெடுங்கூரில் யாருமின்றி திறந்த ஜீப்பில் நின்று தனியே... தன்னந்தனியே... பிரசாரம் செய்தார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்