தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ்! ஆசிரியை கைது


அமெரிக்காவில் தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா லேக் லேண்டில் உள்ள ஆரஞ்ச் கவுண்டி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர் ஜெனிபர் பிஸ்டர்(வயது 29).

இவர் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது, இதற்காக தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த 2008ம் ஆண்டு ராபின்ஸ்வுட் என்ற பள்ளியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இதற்கு காரணம் 14 வயது மாணவனுடன் தவறான உறவு வைத்துக் கொண்டதே.

இவருடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை, மாணவர்கள் மீது ஜெனிபர் மோகமாக இருந்தார் என்றும், அவர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளவே விரும்பினார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளில் ஜெனிபர், 30 முறை செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார் என்றும், 17 வயது மாணவன் ஒருவன் மூலம் கர்ப்பமாகி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்