பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு இலக்கானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹரிலால் குடிகாரராக மட்டுமல்லாது, பெண்பித்தராகவும் இருந்தார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. அதிலும், பெற்ற மகளையே பெண்டாள துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில், ‘நீ இன்னும் மது மற்றும் விபசார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார்.
காந்தி தனது கைப்பட எழுதிய இந்த கடிதங்கள் உள்பட மேலும் சில கடிதங்களை இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனம் வரும் 22-ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.

You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.