கோச்சடையான் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் ரஜினி அதிர்ச்சி (வீடியோ)
கோச்சடையான் படத்தை வெளியிடாமல் தள்ளிபோட்டு வந்த படக்குழுவினருக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் ஒரு மர்ம நபர். கோச்சடையான் படத்தை இணையத்தில் கசிய விட்டுள்ளார். கோச்சடையான் படத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை செய்தும் அந்த படம் வெளிவரமால் தள்ளிப்போவதால் அதில் வேலை செய்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். இந்த படத்தில் வேலை செய்த ஒரு நபர் தற்பொழுது கோச்சடையான் படத்தை தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பியுள்ளார். அது தற்பொழுது அனைவர்க்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் ரஜினி மற்றும் அவரது இருமகள்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
படத்தில் பணிபுரிந்த அனைவரின் நலன் கருதி… இணையத்தில் வெளியான முழுபடத்தையும் வெளியிட விருப்பம் இல்லாததால் ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் இணைத்துள்ளோம்
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
துருக்கி நாட்டின் அடனா பகுதியை சேர்ந்த பெண் செய்டா ஓருக் (வயது 35). வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் பழங்களை பறித்து தர அவரது மகள் கேட்டாள்....
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
Powered by Blogger.