இந்த சிறுமியின் புத்திசாலித்தனத்தை பாருங்க...

நீர் புகுந்து மூழ்கும் தருவாயில் இருந்த சிறிய படகு ஒன்றினை புத்திசாலித்தனத்தால் தனது கால்களைப் பயன்படுத்தி அதிலுள்ள நீரினை வெளியேற்றுகின்றார் இந்தச் சிறுமி. இந்தக் காட்சியானது மலேசியாவின் ஷபாஹ் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள மாபுல் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்