காட்டுல இருக்க வேண்டியதை வீட்டுக்கு கொண்டு வந்தால் இது தான் கதி VIDEO

ஐரோப்பாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Czech எனும் நாட்டில் வசித்துவரும் Aleš Basista என்பவர் இரு சிங்கங்களை தனது செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றார். இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க வந்தவர் அச்சிங்கங்களுடன் விளையாட முற்பட்ட போது சினமடைந்த சிங்கம் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்