ஒரு கையால் 50KG தூக்கி தன்னம்பிக்கையின் மறுவடிவமாக திகழும் பெண் VIDEO One-Armed Weightlifter Continues To Lift After Amputation

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கொடூர கார் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்த 25 வயதான Krystal Cantu தனது அபார தன்னம்பிக்கையால் இன்று உலகை தன்பக்கம் திருப்பியுள்ளார். அதாவது ஒரு கையை இழந்த நிலையிலும் மறு கையினால் கடும் பயிற்சியினை மேற்கொண்டு சுமார் 15 ஸ்டோன் எடைகொண்ட பாரத்தினை தூக்கி அசத்தியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்