ஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து வருகின்றன.
இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் முனைப்புக்காட்டி வருகின்றன.
இப்போது TomTom நிறுவனமும் Runner Cardio, TomTom Multi-Sport Cardio எனும் இரு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துள்ளது.
TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பு வீதத்தை அறிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் TomTom Runner Cardio கடிகாரத்தின் விலையானது 249.99 பவுண்ட்களாகவும், TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் விலையானது 279.99 பவுண்டகளாகவும் காணப்படுகின்றது
You may also Like
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்து...
-
ங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ‘ஐ.டி.’ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் ச...
-
நான் மோடி ஆதரவாளர் என்ற சமந்தாவின் அறிவிப்பால் அவருடன் நடிக்கும் ஹீரோக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘நான் ஈÕ, ‘நீ தானே என் பொன்வசந்தம்Õ படங்களில...
-
கிரிக்கெட் வர்ணனை நேரடி நிகழ்ச்சியின் போது ஹிந்தியில் பேசினால் 99 சதவிதம் பேருக்கு புரியும் என சொன்ன சித்துவுக்கு , சவுக்கடி கொடுத்த தமிழர் ...
-
Four lions were left with their tails between their legs when a mongoose bravely took on the predators. Despite being under two feet tall, ...
Powered by Blogger.